மாணவர் மைய கலைத்திதிட்டம்

     மாணவர்கள்  அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள
தயாராக  இருக்கும் வகையில் அவர்களை ஆயத்தம்  செய்யும்படி அமையும்
கலைத்திட்டமே மாணவர் மைய கலைத்திட்டம் எனப்படும்.

     இத்தகைய கலைத்திட்டம் மூலமாக மாணவர்களின் சிந்தனை திறன்,
பிரச்சினைக்கு தீர்வு காணும் திரன், தர்க்க ரீதியான சிந்தித்தல் திறன் , ஆக்கத்திறன்  போன்றவை அதிகளவில் வளர்ச்சி பெறுகிறது.

       எனவேதான், அனைத்து கல்வியாளர்களும் மாணவர் மைய கலைத்திட்டமே
சிறந்தது எனக்கூறுகின்றனர்.


Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்