மொழி பயன்பாடு

     மொழி என்பது நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக்கூடிய தகவல்                  பரிமற்றத்தில் மொழியே முதன்மை மற்றும் முக்கியமான கருவியாக                        பயன்படுகிறது.

       மொழி இரண்டு வகையில் பயன்படுகிறது.
  அவையாவன,
                               1.  பேச்சு மொழி
                               
                                2.  எழுத்து மொழி

         நாம் வாழ்வில் பல மொழிகளை பயன்படுத்துகிறோம்.
அதில் தாய் மொழியே முக்கிய பங்கு வகிக்கிறது.  இதன் மூலம் மொழியின்
பயன்பாட்டை  நான் தெளிவாக புரிந்து கொண்டேன்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்