கெஸ்டால்ட் கோட்பாடு
கெஸ்டால்ட் எனும் ஜெர்மனி சொல் முழுமையான அமைப்பு அல்லது முழுமையான கோலம் என்று பொருள்படும். உ.ம் ☺ மேற்கண்ட படத்தில் தனியாக பார்த்தால் இரு புள்ளி, அரை வட்டம், ஒரு கோடு போல தெரியும். அதுவே முழுமையாக பார்த்தால் மனித முகம் போல தெரியும்.
Comments
Post a Comment