குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிச்சியும்

     வளர்ச்சி  என்பது கருவுற்ற நிலையில் இருந்து பிறப்பு வரை குழந்தை எடை     11,00,000  மடங்கு அதிகருக்கிறது.  மிகச்சிறிய கருமுட்டையில் சுமார் 3.25 கிலோ   எடையும், சுமார் 50 செ.மீ. நீளமுள்ள உயிரியாக குழந்தை வளர்ச்சி பெறுகிறது.       முன்னேற்றம் என்பது ஓர் உயிரியின் உருவத்தில் அல்லது அமைப்பில்  ஏற்படும் மாற்றம், அது இயங்கும் விதம் இவற்றில் ஏற்படும் மேம்பாடுகளை            ஒட்டு மொத்தமாக குறிப்பதே ஆகும்.
      வளர்ச்சி  மற்றும் முன்னேற்றம் இவற்றிற்கு இடையிலான வேறுபாடு,
இயல்புகள் , கோட்பாடுகள்  இவற்றை  பற்றி அறிந்து கொண்டேன்.









Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்